|
ஜூலை 2012: மாயச்சதுரம் |
|
- அரவிந்த்|ஜூலை 2012| |
|
|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் 5 முதல் 180 வரையுள்ள ஐந்தின் மடங்குகளை மட்டும் பயன்படுத்திக் கூட்டுத்தொகை 555 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஒரு எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, இடவலமாக, குறுக்கு நெடுக்காக என எப்படிக் கூட்டினாலும் 555 கூட்டுத்தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|