சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி இனிப்புப் பொரியல் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளி போளி சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1 சிறிய கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு கறிவேப்பிலை |
|
செய்முறை
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவிட்டுத் தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுக்கவும். அவற்றை மிக்சியில் சற்றுக் கரகரப்பாக உப்புடன் பொடி செய்து கொள்ளவும். அதில் கிழங்கு மற்றும் தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து பிசைந்து கருவேப்பிலை போட்டு வைக்கவும். இந்தப் பொடிமாஸ் மிகச் சுவையாய் இருக்கும். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
சர்க்கரைவள்ளி தயாரிப்புகள் சர்க்கரைவள்ளி இனிப்புப் பொரியல் சர்க்கரைவள்ளி வறுவல் சர்க்கரைவள்ளி போளி சர்க்கரைவள்ளிப் பாயசம் சர்க்கரைவள்ளி ஜாமூன்
|
|
|
|
|
|
|