சிகாகோ: வறியவர்க்கு உணவு NETS: சித்திரை விழா தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா டெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம் சித்திரை கலாட்டா 2012 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள் அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா கருணைக் கச்சேரிகள் Perceptions 2012 பேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது
|
|
|
|
|
மே 6, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS), சித்திரைத் திருவிழா கொண்டாட்டமாக, க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகம், ஜார்ஜியா டெக்கில் உள்ள ராபர்ட் ஃபெர்ஸ்ட் அரங்கில் நடைபெற்றது. சங்கத் துணைத்தலைவர் எழிலன் ராமராஜன் வரவேற்றுப் பேசினார். தலைமை விருந்தினர் பத்மினி சர்மா செயற்குழுவைப் பாராட்டிப் பேசினார். அடுத்து, சங்கத் தலைவர் தங்கமணி பால்ச்சாமி க்ரேஸி மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார்.
நாடகத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக க்ரேஸி மோகன் தனது வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். நாடகம் முழுவதுமே நகைச்சுவைச் சரவெடியாக இருந்ததால், கரவொலியாலும், சிரிப்பொலியாலும் அரங்கமே அதிர்ந்தது. க்ரேஸி மோகன் குழுவினருக்கு கேட்ஸ் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் ராஜா வேணுகோபால் நன்றி தெரிவித்தார். குலுக்கல் முறையில் சில ரசிகர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைந்த நிகழ்ச்சி முழுவதையும் பிரதீபா ஹரி தொகுத்து வழங்கினார். |
|
தகவல்: சதீஷ் பாலசுப்ரமணியன் உதவி: உமா பாபா. |
|
|
More