மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி விபுணன் மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு காதல் பிசாசே மனம் கொத்திப் பறவை சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு ஓடு... ஓடு.... ஓடு...
|
 |
|
 |

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த பா. ரஞ்சித், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் முதல் படம் அட்ட கத்தி. நாயகனாக தினேஷ் அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கரு. சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இசை : சந்தோஷ் நாராயணன். |
|
அரவிந்த் |
|
 |
More
மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி விபுணன் மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு காதல் பிசாசே மனம் கொத்திப் பறவை சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு ஓடு... ஓடு.... ஓடு...
|
 |
|
|
|
|
|