விஸ்வரூப பூஜா தாண்டவம் கொண்டான் கொடுத்தான் பூக்கடை கடத்து கடத்து கண்டுபிடிங்க ஐயா... கண்டுபிடிங்க... பேச்சியக்கா மருமகன்
|
|
|
|
தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, தூண்டில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் 'அமளி துமளி'. நாயகர்களாக பாக்யராஜ் மகன் சந்தனுவும், தேவயானியின் சகோதரர் நகுலும் நடிக்கின்றனர். சுவாதி கதாநாயகி. படம் பற்றி இயக்குநர், "காலேஜ் முடித்து, இரண்டு பசங்க சந்திக்கிற சம்பவங்கள் தான் படத்தின் கதை. பொதுவாக இளைஞர்களுக்கான படமா இந்தபடம் இருக்கும்" என்கிறார். |
|
அரவிந்த் |
|
|
More
விஸ்வரூப பூஜா தாண்டவம் கொண்டான் கொடுத்தான் பூக்கடை கடத்து கடத்து கண்டுபிடிங்க ஐயா... கண்டுபிடிங்க... பேச்சியக்கா மருமகன்
|
|
|
|
|
|
|