Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தொக்கு! நல்லா மொக்கு!
இஞ்சி பூண்டு தொக்கு
பேரீச்சம்பழத் தொக்கு
ஆரஞ்சுத் தோல் தொக்கு
- ஜயலக்ஷ்மி கணேசன்|அக்டோபர் 2011|
Share:
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சிறிதளவு
மஞ்சள்பொடி - தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு

செய்முறை
கடைசியாகச் சொன்ன மூன்றையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். 1 தேக்கரண்டி எண்ணெயில் ஆரஞ்சுத் தோல், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து லேசாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். வதக்கிய ஆரஞ்சுத் தோல், வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டுச் சுருள வதக்கி, கடைசியில் வறுத்துப் பொடித்த வெந்தயம், பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டால், சாதம் உள்ளே போவதே தெரியாது.
ஜயலக்ஷ்மி கணேசன்,
ட்ராய், மிச்சிகன்
More

தொக்கு! நல்லா மொக்கு!
இஞ்சி பூண்டு தொக்கு
பேரீச்சம்பழத் தொக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline