சில 'மா'பெறும் தயாரிப்புகள் மாங்காய் தோசை
|
|
|
|
தேவையான பொருட்கள் கெட்டி மோர் - 2 கிண்ணம் தேன் - 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை (பிரவுன் ஷுகர்) - 1 மேசைக்கரண்டி மாங்காய் விழுது - 1 தேக்கரண்டி சின்னமன் தூள் - 1 சிட்டிகை ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப
செய்முறை மிக்ஸியில் மோர் ஊற்றி அதில் பழுப்புச் சர்க்கரை, தேன், மாங்காய் விழுது, சின்னமன் தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து (beat) கொள்ளவும். ஜில்ஜில் மாங்காய் லஸ்ஸி, குடித்தால் ஒரே குஷி! |
|
பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன் |
|
|
More
சில 'மா'பெறும் தயாரிப்புகள் மாங்காய் தோசை
|
|
|
|
|
|
|