Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ரசப்பொடி
வறுத்து அரைத்த சாம்பார் பொடி
வறுத்து அரைத்த ரசப் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
திடீர்ப் பொடிகள்
- தங்கம் ராமசாமி|மார்ச் 2011|
Share:
சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்
மிளகாய்த் தூள் - 1 1/2 கிண்ணம்
கொத்துமல்லி விதைத் தூள் - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம்
வெந்தயம் - 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியே எண்ணெயில்லாமல் வறுத்துக் கொண்டு, மிக்சியில் நைசாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மிளகாய்ப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி, மிளகுப் பொடி, மஞ்சள் தூள் இவற்றுடன் சலித்து வைத்துள்ள பொடியையும் கொட்டி, நன்றாக மேலும் கீழுமாய்க் கலந்து உபயோகிக்கவும். இது மிகவும் மணமாக, எளிதில் செய்யக் கூடியதாக இருக்கும்.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
More

ரசப்பொடி
வறுத்து அரைத்த சாம்பார் பொடி
வறுத்து அரைத்த ரசப் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
Share: 




© Copyright 2020 Tamilonline