பலாப்பழ இனிப்பு பலப்பல! பலாப்பழ இலையடை (வத்சன்) பலாப்பழ போளி
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கிண்ணம் பலாப்பழ அல்வா - 1/4 கிண்ணம் எண்ணெய் (பொரிக்க) - 1 கிண்ணம் நெய் - 1/2 கரண்டி சர்க்கரை - 2 தேக்கரண்டி வெல்லம் - 1/4 கிண்ணம்
செய்முறை வெல்லப் பொடியை 1/4 கிண்ணம் தண்ணீர் விட்டு அப்பமாவு போலக் கரைக்கவும். அதில் அல்வாவையும் சேர்த்துக் கரைக்கவும். பிறகு அப்பக் கூடையில் எண்ணெய் ஊற்றி, குழியில் மாவை விட்டு அப்பம் செய்யவும். நெய்யுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் அப்பங்களைப் போட்டுக் குலுக்கவும். நெய் மணத்துடன் அப்பம் ருசியாக இருக்கும். |
|
அலமேலு ராமகிருஷ்ணன், சான் ஹோஸே, கலிபோர்னியா |
|
|
More
பலாப்பழ இனிப்பு பலப்பல! பலாப்பழ இலையடை (வத்சன்) பலாப்பழ போளி
|
|
|
|
|
|
|