Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ரெடி தமிழில் உத்தமபுத்திரன்
சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’
விஜய் ஆண்டனியின் ’நான்’
விருந்தாளி
உன்னை நான் அறிவேன்
தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’
இரவில் திருடன் பகலில் மாணவன்
விஜய் கையில் ‘வேலாயுதம்’
- அரவிந்த்|ஜூலை 2010|
Share:


நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘வேலாயுதம்’. ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மும்பை கதாநாயகியான ஹன்சிகா, குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கித் தமிழில் நாயகி ஆகியுள்ளார். ஏற்கனவே தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கும் இவர், பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ’இச்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘வேலாயுதம்’ படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூடாக விஜய் நடிக்கிறார் என்பது கொசுறு தகவல்.
அரவிந்த்
More

ரெடி தமிழில் உத்தமபுத்திரன்
சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’
விஜய் ஆண்டனியின் ’நான்’
விருந்தாளி
உன்னை நான் அறிவேன்
தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’
இரவில் திருடன் பகலில் மாணவன்
Share: 






© Copyright 2020 Tamilonline