Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
மாறிய கூட்டணி!
சூடுபிடிக்கும் தேர்தல்
கூட்டணிதான் ஒரே வழி
நான்குமுனைப் போட்டி!
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeவரும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். தேசியக் கட்சியான பா.ஜ.க.வும் தனித்துப் போட்டி என்று கூறியுள்ளது. ஆக, வருகிற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பா.ஜ.க. என்று நான்குமுனைப் போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் முக்கியப் போட்டி யாருக்கிடையே என்பதைச் சொல்லவும் வேண்டுமா!
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மாறிய கூட்டணி!
சூடுபிடிக்கும் தேர்தல்
கூட்டணிதான் ஒரே வழி
Share: 




© Copyright 2020 Tamilonline