பட்டா பட்டி கௌரவர்கள் நானே என்னுள் இல்லை மீண்டும் மலையூர் மம்பட்டியான் ஆதிக்கம் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
|
|
|
|
முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் 'மா'. கதாநாயகனாக டாக்டர் டி.எம்.என். தீபக்கும், கதாநாயகியாக அம்பிகாவும் நடித்துள்ளனர். போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட பாத்திமா பீவி என்பவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இப்படத்தை இயக்கியுள்ளார். மதுரையைச் சேர்ந்தவரும், பார்வையற்றவருமான கிதியோன் கார்த்திக் இசையமைத்துள்ளார். பாடல்களை எழுதிய கவிஞர்களும், பாடகர்களும், ஒப்பனைக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் மாற்றுத்திறனாளிகளே! கலைவழி மாற்று அறக்கட்டளையும், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றது.
'மா' திரைப்படம் ரூ.1.5 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். அடுத்ததாக 'திருநங்கைகள்' பற்றிய படம் எடுக்கத் திட்டம் வைத்துள்ளோம் என்கிறார் இணைத் தயாரிப்பாளரான எஸ்.ராஜேந்திரன். |
|
அரவிந்த் |
|
|
More
பட்டா பட்டி கௌரவர்கள் நானே என்னுள் இல்லை மீண்டும் மலையூர் மம்பட்டியான் ஆதிக்கம் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
|
|
|
|
|
|
|