Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி
தெரியுமா?: இந்திய அமெரிக்க நீதிபதி
தெரியுமா?: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்
தெரியுமா?: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்
தெரியுமா?: இளவயதில் எவரெஸ்ட் சாதனை
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது
தெரியுமா?: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி
- |ஜூன் 2010|
Share:
கலிஃபோர்னியாவின் சான் ரமோன் பகுதியில் உள்ள தி கேல் ரான்ச் மிடில் ஸ்கூல் (The Gale Ranch Middle School) சயன்ஸ் பௌல் அணியின் சரண் பிரேம்பாபு, அகஸ்டின் செம்பரத்தி, ரிஷி கிருஷ்ணன், ஆயுஷ் ராத், ஜேஸன் கிம் ஆகியோர் நேஷனல் சயன்ஸ் பௌல் (National Science Bowl) போட்டியில் தேசீய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இவர்களைத் திருமதி மிஷல் ஒபாமாவும் ஸ்டீவன் சூவும் பாராட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாத இறுதியில் பெதஸ்டாவில் நடைபெற்றது.

கணிதம், அறிவியல் ஆகியவற்றில் விரைந்து விடையளிக்கும் இந்தப் போட்டி இரண்டு அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசின் ஆற்றல் துறை 1991ல் இருந்து நடத்தி வருகிறது. கேல் ரான்ச் பள்ளியின் அணி 2009ல்தான் முதன்முதலாகப் பங்கு பெற்றது என்றாலும் அது போட்டியைப் பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் அமைந்தது.
"இறுதிப் போட்டியில் எங்கள் இடத்தில் போய் உட்கார்ந்தோம். திருமதி ஒபாமா மேடைக்கு வந்தார். அவர் அருகே நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எங்களை நோக்கி நடந்து வந்தார், அன்பாகப் புன்னகைத்தார், வெற்றிபெற வாழ்த்தினார். அவருடன் கை குலுக்கியபோது ஏற்பட்ட உணர்வுகளை விவரிப்பது மிகக் கடினம்" என்கிறார் சரண் பிரேம்பாபு.
More

இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி
தெரியுமா?: இந்திய அமெரிக்க நீதிபதி
தெரியுமா?: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்
தெரியுமா?: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்
தெரியுமா?: இளவயதில் எவரெஸ்ட் சாதனை
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது
Share: 




© Copyright 2020 Tamilonline