Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
மாறிய கூட்டணி!
கூட்டணிதான் ஒரே வழி
நான்குமுனைப் போட்டி!
சூடுபிடிக்கும் தேர்தல்
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeமார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மே 8-ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். புதுச்சேரியில் மே 3 மற்றும் 8 தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

ஏப்ரல் 13-ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் துவங்கி, 20 வரை நடைபெறும். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுத் திரும்பப் பெற ஏப்ரல் 24-ஐக் கடைசி நாளாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதாகத் தேர்தல் ஆணையர் கூறினாலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதாலேயே ஒரே நாளில் தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருக்கிறது என்று அ.தி.மு.க கூறுவது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் மே 11-ம் தேதி பிற்பகலுக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொகுப்பு: கேடிஸ்ரீ
More

மாறிய கூட்டணி!
கூட்டணிதான் ஒரே வழி
நான்குமுனைப் போட்டி!
Share: 




© Copyright 2020 Tamilonline