Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஷாலுக்குத் 'திமிரு'
சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி!
'வைத்தீஸ்வரன்' சரத்குமார்
புதிய தோற்றத்தில் கார்த்திக்!
'காசு இருக்கணும்'
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlarge'காசு இருக்கணும்' என்கிற படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாக்யராஜ். ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் நிறுவனத்தாரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இப்படத்தில் விஸ்வா நாயகனாக நடிக்கிறார்.

நந்திதா, பாயல், லக்ஷா என்று மூன்று நாயகிகள் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இவர்களுடன் விலிங்ஸ்டன், பாண்டு, சார்லி, முத்துக்காளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

கவின்சாரதா இசையமைப்பில் உருவாகும் 'காசு இருக்கணும்' படத்தின் கதை. திரைக்கதை, வசனத்தை ஜி.ஆர். கவனிக்க, இயக்குகிறார் ஆர். குமரன்.
கேடிஸ்ரீ
More

விஷாலுக்குத் 'திமிரு'
சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி!
'வைத்தீஸ்வரன்' சரத்குமார்
புதிய தோற்றத்தில் கார்த்திக்!
Share: 






© Copyright 2020 Tamilonline