Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
NETS சித்திரை விழா
தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
தென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்
- |மே 2010|
Share:
மே 22, 2010 சனிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 7:30 மணிவரை தென் கலிபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்ப கொண்டாட்டம் என்ற தலைப்பில், தமிழ்ப் புத்தாண்டையும் அன்னையர் தினத்தையும் ஒருசேரக் கொண்டாட உள்ளது. அன்றைய நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் முதியோர்வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். பாலாஜி குழுவினரின் (தமிழ்த் திரை) மெல்லிசை நிகழ்ச்சியும் உண்டு. நிகழ்ச்சி முடிவில் இரவு விருந்து வழங்கப்படும்.

குடும்பத்தோடு பங்கேற்க உரிய நிகழ்ச்சி இது.

நிகழ்ச்சி விவரம்:
நாள்: மே 22, சனிக்கிழமை
நேரம்: மாலை 3:00 முதல் 7:30 மணிவரை
இடம்: சின்மயா மிஷன் கலை அரங்கம், 14451 பிராங்க்ளின் அவன்யு, டஸ்டின், 92780.
தொலைபேசி: 714-832-7669

கட்டணம்:
குழந்தைகள் (5 வயதுக்குக் கீழ்) - இலவசம்
குழந்தைகள் (6-10 வயது) - $10
ஏனையர் (10 வயதுக்கு மேல்) - $15

நுழைவுச் சீட்டு பெற:
கே.வி. ராகவன் 714-325-1106
பாலா பழனிச்சாமி 714-588-0602
பத்மநாபன் ஐயர் 562-556-9878
சோமசுந்தரம் 714-718-3592
ராமகிருஷ்ணன் 714-618-1545
சுப்பு சண்முகம் 714-257-9325

இணைய தளம்: www.socaltamil.org
ஆர். குருமூர்த்தி
More

NETS சித்திரை விழா
தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
Share: 




© Copyright 2020 Tamilonline