Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஷாலுக்குத் 'திமிரு'
சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி!
புதிய தோற்றத்தில் கார்த்திக்!
'காசு இருக்கணும்'
'வைத்தீஸ்வரன்' சரத்குமார்
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeசரத்குமாரை நாயகனாகக் கொண்டு அண்ணாமலை பிலிம்ஸார் 'வைத்தீஸ்வரன்' என்ற புதியபடம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கின்றனர்.

இந்தப் படத்திலும் இரண்டு நாயகிகளாம். ஸ்ரீகாந்த் தேவா இசை, எஸ். சரணவன் ஒளிப்பதிவு.

படப்பிடிப்பு கும்பகோணம், மாயவரம், திருவாரூர், சென்னை என்று தமிழகத்தின் முக்கிய இடங்களில் நடக்கவிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் எம்.கே. மகேஸ்வர்.

குடும்பம், ஆக்ஷன் இரண்டும் கலந்தவனாக இருப்பான் 'வைத்தீஸ்வரன்'.
கேடிஸ்ரீ
More

விஷாலுக்குத் 'திமிரு'
சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி!
புதிய தோற்றத்தில் கார்த்திக்!
'காசு இருக்கணும்'
Share: 




© Copyright 2020 Tamilonline