| 'காவல்காரன்' விஜய் கால பைரவி
 சூர்யாவின் 'சிங்கம்'
 2010 பாக்யராஜ்
 பயணம்
 பாண்டிராஜின் 'வம்சம்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மம்முட்டி, அர்ஜுன் இணையும் 'வந்தேமாதரம்' |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மே 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி உருவாகிவரும் படம் வந்தேமாதரம். இதில் மம்முட்டியுடன் அர்ஜுன் இணைந்து நடிக்கின்றனர். மம்முட்டிக்கு ஜோடி சினேகா. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார் நாசர். முன்பு 'அறுவடை' என்று பெயர் சூட்டப்பட்டிருந்த படமே தற்போது 'வந்தே மாதரம்' ஆகியிருக்கிறது. பெயர் மறுபடியும் மார்றதுக்குள்ள படம் வெளிவந்துட்டா நல்லதுங்கறாரு சந்தேகம் காளமேகம்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'காவல்காரன்' விஜய்
 கால பைரவி
 சூர்யாவின் 'சிங்கம்'
 2010 பாக்யராஜ்
 பயணம்
 பாண்டிராஜின் 'வம்சம்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |