Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
கவிதைப்பந்தல்
உயிர்வாழச் சூடு
பாட்டன் வளர்த்த காடு எங்கே?
- கே.வி. ராஜாமணி|மே 2010|
Share: 
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண அட்டைப்பெட்டியில் உடனடி 'பீட்ஸா'
உண்டபின்னர் கழிப்பறைக்குப் போனால்
தூய்மை செய்ய அங்கேயும் காகிதம்!

சொல்கிறார்கள் எல்லாமே
மறுசுழற்சியில் உண்டானதாம்!
அப்படியானால் என் பாட்டன் வளர்த்த காடுகள்
காணாமல் போனது எப்படி?

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கே.வி. ராஜாமணி,
கொலம்பியா, மேரிலாந்து.
More

உயிர்வாழச் சூடு
Share: