கைதுடைக்க காகிதத் துண்டு தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம் விருந்துண்ண அட்டைப்பெட்டியில் உடனடி 'பீட்ஸா' உண்டபின்னர் கழிப்பறைக்குப் போனால் தூய்மை செய்ய அங்கேயும் காகிதம்!
சொல்கிறார்கள் எல்லாமே மறுசுழற்சியில் உண்டானதாம்! அப்படியானால் என் பாட்டன் வளர்த்த காடுகள் காணாமல் போனது எப்படி?
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
கே.வி. ராஜாமணி, கொலம்பியா, மேரிலாந்து. |