தெரியுமா?: ஒலி நூலாக 'சிவகாமியின் சபதம்' தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை வழங்கும் இளைஞர் விருதுகள் தெரியுமா?: மாட்டு வண்டியிலிருந்து பீரங்கி வண்டிக்கு குரங்காசிரியர்! தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள்
|
|
தெரியுமா?: ஒரு நாளில் எவ்வளவு ஐட்டம் சமைக்கலாம்? |
|
- |ஏப்ரல் 2010| |
|
|
|
|
|
தெரியாவிட்டால் ஜேக்கபைக் கேளுங்கள். அவர் 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸில் நுழைந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் ஜேக்கப் (34 வயது). கேடரிங் டெக்னாலஜி பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். சென்னை உட்பட பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கு சமையல் ஆலோசகர்.
சென்னை ரேடிஸன் ஓட்டலில் நடந்த அவரது கின்னஸ் சாதனை சமையல் நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் லூசியா சினிகலேசி கலந்து கொண்டார். தன் சாதனை பற்றி ஜேக்கப் "485 உணவு வகைகளைச் சமைத்தேன். அதில் 150 வகைகள் அசைவம். உலகில் எங்கும் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெறவில்லை. இதை முறியடிக்க நானே மீண்டும் முயற்சி செய்வேன்" என்கிறார். |
|
|
|
|
More