போடுங்கம்மா ஓட்ஸு! ஓட்ஸ் உப்புமா
|
|
|
|
தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 2 கிண்ணம் சர்க்கரை - 3 கிண்ணம் நெய் - 3 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 6 ஏலப்பொடி - சிறிதளவு கேசரிப்பொடி - சிறிதளவு பால் - 1 கிண்ணம்
செய்முறை வாணலியில் நெய்விட்டு ஓட்ஸைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு மைக்ரோவேவ் அவனில் ஓட்ஸை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சர்க்கரையைப் பாலில் போட்டு, நல்ல பாகுப்பதம் வரும் போது, ஓட்ஸைக் கொட்டிக் கிளறவும். இடையில் நெய் விட்டுக் கிளறவும். சேர்ந்து வந்ததும் இறக்கி முந்திரி வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், கேசரிப் பொடி போடவும். சுவையான ஓட்ஸ் கேசரி தயார். |
|
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி |
|
|
More
போடுங்கம்மா ஓட்ஸு! ஓட்ஸ் உப்புமா
|
|
|
|
|
|
|