Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் சிவராத்திரி
ராகமாலிகா வழங்கும் 'சக்தி, ஸ்ரீ, சாரதா - தெய்வீகம்'
இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
- கண்ணன்|பிப்ரவரி 2010|
Share:
Click Here Enlargeவளைகுடாப் பகுதியின் புதிய இசைக்குரல் 'இளைய ராகம்' தன்னுடைய தலைப்பிரசவமான 'சங்கீத மேகம்' என்னும் இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜாவுக்குக் காணிக்கையாக வழங்க உள்ளது. பிப்ரவரி 13, 2010 அன்று மாலை 5 மணிக்கு இது கேம்பெல் ஹெரிடேஜ் அரங்கில் நடைபெறும்.

காலத்துக்கு ஏற்றவாறு பாடல்களும், இசைக்கப்படும் விதமும் மாறி இருந்தாலும், நல்ல இசையை ரசிகர்கள் எப்போதும் போற்றி வந்திருக்கிறார்கள். தீராத இசை தாகமும், பிரியமும் கொண்ட இளைய ராகத்தினர், இசை ஞானியின் பதிவுகளிலிருந்து சிலவற்றைத் தேர்வு செய்து, அதனை உங்கள் செவிகளுக்கு விருந்தாக்க முற்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வரும் லாப நிதியை, இளைய ராகம், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக புறுநோய் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய்

கழகத்திற்கு (Cancer Institute Foundation) அளிக்க உள்ளது.

நாள்: சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: Campbell Heritage Theater
1 W, Campbell Avenue
Campbell, CA 95008
நுழைவுச்சீட்டு: $12 (Kids under 8 free)
தொடர்புக்கு: 408.866.2700 (Box Office)
இணையதளம்: www.ilayaragam.com
மின்னஞ்சல்: tickets@ilayaragam.com
கண்ணன்,
மில்பிடாஸ், கலிபோர்னியா
More

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் சிவராத்திரி
ராகமாலிகா வழங்கும் 'சக்தி, ஸ்ரீ, சாரதா - தெய்வீகம்'
Share: 




© Copyright 2020 Tamilonline