Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் சிவராத்திரி
ராகமாலிகா வழங்கும் 'சக்தி, ஸ்ரீ, சாரதா - தெய்வீகம்'
இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
- |பிப்ரவரி 2010|
Share:
Click Here Enlargeபிப்ரவரி 6, 2010, சனிக்கிழமை அன்று மாலை 6.30 அளவில் பொங்கல் விழாவைக் கொண்டாட டென்னசி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியின் பிரதான அம்சமாக சி.எஸ். ஐங்கரன் குழுவினரின் இன்னிசை நடைபெற உள்ளது.

சி.எஸ். ஐங்கரன் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களுடன் மேடையில் இணைந்து பாடியிருக்கிறார். பல மொழிகளிலும் பாடும் திறன் படைத்த இவர், 60களிலிருந்து இன்றுவரை புகழ்பெற்ற பாடல்களை அனிதா கிருஷ்ணன் மற்றும் தனது இசைக்குழுவுடன் அளிக்கவுள்ளார்.

நாள்: பிப்ரவரி 6, 2010
இடம்: நேஷ்வில் விநாயகர் ஆலயத்தின் கலையரங்கம்
தொடர்புக்கு:
தொலைபேசி: 615.397.2066
இணையதளம்: www.tenntamil.org
மின்னஞ்சல்: secretary@tenntamil.org

More

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் சிவராத்திரி
ராகமாலிகா வழங்கும் 'சக்தி, ஸ்ரீ, சாரதா - தெய்வீகம்'
இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
Share: 






© Copyright 2020 Tamilonline