வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி - 2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் வெந்தயம் - 1/8 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
உப்பைத் தவிர மற்ற பொருட்கள ஒன்றாகத் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவைக்கவும். இதைச் சேர்த்து நன்றாக அரைத்து பின் எடுத்து உப்புக் கலந்து வைத்து மறுநாள் தோசை வார்க்க வேண்டும். இந்த தோசையை சற்று கனமாக வார்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும். தோசைக் கல்லில் மாவை நடுவில் இட்டு பின் சுற்றி தேய்க்காமல் கரண்டியில் உள்ள மாவை வெளிவட்டமாக (கரண்டி தோசைக்கல்லில் படாமல் விட்டு நடுவில் கொண்டு வர வேண்டும். அதாவது கரைத்த மாவு தோசை வார்ப்பது போல வார்க்கவேண்டும்.)
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக் கீரை அடை வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய இட்டலி
|
|
|
|
|
|
|