Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
புத்தக மழை
'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம்
தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி
தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது
தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க
தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley
தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்
தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள்
தெரியுமா?: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்
- |ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeகலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) 1998-ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கல்வி அளித்து வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று ஏறக்குறைய 2000 பிள்ளைகள் தமிழ் கற்று வருகின்றனர். மழலையர் வகுப்புத் தொடங்கி, அடிப்படை நிலை, வகுப்புகள் 1 முதல் 7 வரையிலும், உயர்நிலை வகுப்பு கிரெடிட் வகுப்பு, பேச்சுத்திறன் மற்றும் முதுநிலை வகுப்பு ஆகியவற்றையும் நடத்துகிறது. இதற்கான புத்தகங்கள், குறுந்தகடுகள் இன்ன கல்வி உபகரணங்களைத் தயாரித்து உயர்தரமான தமிழ்க் கல்வித் திட்டத்தை தமது கல்வியகங்களில் அமல்படுத்தி உள்ளனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தமது கல்வித் திட்டத்தை அமெரிக்காவில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் பெற்றுப் பயனடையும் விதத்தில் Affiliated Schools Program என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள பிற தமிழ்ப் பள்ளிகள் CTAவுடன் இணைந்து அதன் தரமான கல்வியைத் தமது மாணவர்களுக்கும் வழங்க முடியும்.

நீங்கள் இருக்குமிடத்துக்கு அருகில் தமிழ்ப் பள்ளி இல்லையன்றால், நீங்களே ஒரு தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிச் சேவை செய்யலாம். ஆலோசனை உதவிக்கும் பாடத்திட்ட உதவிகளுக்கும் CTAவை அணுகுங்கள்.

கழகத்தின் தலைவரான திருமதி வெற்றிச் செல்வி இராசமாணிக்கம் அவர்களுடனான விரிவான நேர்காணலைத் தென்றல், ஏப்ரல், 2008 இதழில் காணலாம்.

இந்த ஆண்டு, ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள GATS தமிழ்ப்பள்ளிகள், கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் பாடத்திட்டங்களை வழங்க
ஆரம்பித்துள்ளார்கள். சியாட்டல் மற்றும் ஃபீனிக்ஸ் நகரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளும் CTAவுடன் இணைந்து செயல்படுகின்றன.
Click Here Enlargeஅமெரிக்கா முழுதும் தமிழ்க் கல்வித் திட்டத்தைத் தகுதரப்படுத்த உதவும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் CTA-வுடன் இணைந்து நல்ல தமிழ்க் கல்வியை உங்கள் தமிழ் மாணவர்களுக்கும் அளிக்க வேண்டுமானால் தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் முகவரி: info@catamilacademy.org;
தொலைபேசி: 408-4900-CTA
இணையதளம்: catamilacademy.org
More

புத்தக மழை
'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம்
தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி
தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது
தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க
தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley
தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்
தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline