Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
- சு.வெ|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 5, 2009 அன்று சான் டியேகோ நகரத்தின் யூத சமுதாய அரங்கத்தில் நிருத்யாலயா டான்ஸ் அகாடமி மாணவி சரண்யா சம்பத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு சுபாஷினி வெங்கடேஷ் அவர்களின் மாணவி இவர்.

சுபாஷினி வெங்கடேஷ் (நட்டுவாங்கம்), சுனந்தா சந்திரமௌலி (பாட்டு), சுபா சந்திரமௌலி (மிருதங்கம்), கிருஷ்ணன்குட்டி (வயலின்) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி வழங்கப் புஷ்பாஞ்சலி கம்பீரநாட்டையில் துவங்கியது. அடுத்து வந்த ஹம்சத்வனி காளி கவுத்துவத்தில் தொள்ளை அலங்காடு காளியின்
ரௌத்திரத்தையும் பக்தர்களிடம் அவள் காட்டும் சாந்த ஸ்வரூபத்தையும் மாறிமாறிச் சரண்யா காட்டிய விதம் அருமை.

அடுத்து வந்த 'சகியே நீ சொல்லடி' என்ற கல்யாணி வர்ணத்துக்கு, தோழியைத் தூது அனுப்பி, கண்ணனின் குறும்புகளையும் பெருமைகளையும் தத்ரூபமாய் படம் பிடித்தார்.
Click Here Enlargeமோகன ராகத்தில் 'மயில் வாகனா' பாட்டில் முருகனாக, பின் மயிலாக மாறி ஆடியது கொள்ளை அழகு.

ராகமாலிகையில் தசாவதாரக் காட்சிகளை எளிதாய்ப் புரியும் வண்ணம் அபிநயித்து கரகோஷத்தைப் பெற்றார். தேஷ் ராகத் தில்லானாவுக்கு ராமனின் பட்டாபிஷேகக் காட்சிகளை அபிநயம், ஜதி கொண்டு கண்முன் நிறுத்தியது நெகிழ்ச்சி தந்தது. எல்லாப் பாடல்களுமே தமிழில் அமைந்திருந்தது விழாவிற்குச் சிறப்பான அம்சம்.

சு.வெ.,
சான் டியேகோ
More

கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline