Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
நினைவலைகள்
|
சிறப்புப் பார்வை
|
அன்புள்ள சிநேகிதியே
|
சமயம்
|
சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர்
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
எனக்குப் பிடிச்சது
|
ஜோக்ஸ்
|
எங்கள் வீட்டில்
|
பொது
|
சினிமா சினிமா
|
Events Calendar
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
< Prev
|
Index
|
Next >
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
-
முனவர்.கு.கோவிந்தசாமி
|
டிசம்பர் 2009
|
Share:
அக்டோபர் 10, 2009 அன்று அட்லாண்டாவில் தமிழ் அமைப்பான 'ஒண்டர் டைம்ஸ்' பெர்க்குமார் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்கினர்.
இளஞ்சிறுவர்கள் வேட்டி சட்டையுடன் தோன்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். சுமார் 22 நிகழ்ச்சிகள் இடம் பெற்றாலும் நேரம் போனதே தெரியவில்லை. எல்லாமே சிறுவர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளாக இருந்ததே அதற்குக் காரணம். வரவேற்புரை இனிய தமிழில் அமைந்திருந்தது. புறநானூற்றுப் பாடலை அடியொற்றிய 'புலவர் பெருமை' என்னும் நாடகத்தைச் சிறுவர்கள் மிகச் சிறப்பாக அரங்கேற்றினர்.
திரைப்படப் பாடல்கள், ஆழ்வார்கள் அறிமுகம், முருகன் திருமணம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. 'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தமிழ்ச் சிறுவர்களும் பெரியோர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
முனைவர்.கு.கோவிந்தசாமி
,
அட்லாண்டா
More
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share:
Print
< Prev
|
Index
|
Next >
© Copyright 2020 Tamilonline