Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
- உஷா பத்மநாபன்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeநவம்பர் 14, 2009 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனி 'நிருத்ய சங்கதி' என்ற தனது நாட்யாஞ்சலி நிகழ்ச்சியை மெக்ஸிகன் ஹெரிடேஜ் அரங்கில் மேடையேற்றியது. இந்த வருடாந்திர நிகழ்ச்சி பெண்கள் முன்னேற்றம், மறுமலர்ச்சி ஆகியவற்றுக்குத் தூண்டுகோலாக அமையும் நாட்டிய நாடகங்களை வழங்கும் விதமாக அமைவதாகும். அபிநயாவின் நிறுவனர், கலை நிறுவனர் மைதிலி குமார் மற்றும் அவரது மகள் ரசிகா குமார் இவர்களோடு குழுமத்தின் மாணவ மாணவியர் திறம்பட இதனை மிக விறுவிறுப்புடன் நடத்தினர்.

விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி லக்ஷ்மிபாய், புலியை முறத்தால் விரட்டிய கிராமப் பெண்மணி ஜல்காரிபாய் ஆகியோரை வெகு அழகாகச் சக்தியின் அம்சங்களாகச் சித்திரித்தனர் ரசிகா குமார் மற்றும் அஞ்சனா பாசு. புதிய தேசங்களில் புலம் பெயர்ந்த மக்கள் பெறும் அனுபவங்களை நவரசங்களாகப் படம் பிடித்துக் காட்டினர் மைதிலி குமாரும் ரசிகாவும். மாணவ மாணவியர் வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் அவர்களது உழைப்புக்கும் திறனுக்கும் சான்று கூறின.

ஆஷா ரமேஷ் (குரலிசை), மாளவிகா குமார் (நட்டுவாங்கம்) மற்றும் பிற பக்க வாத்தியக் குழுவினர் மிகத் திறமையாக நிகழ்ச்சிக்குப் பங்களித்தனர்.
உஷா பத்மனாபன்,
சான் ஹோசே, கலி.
More

கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share: 






© Copyright 2020 Tamilonline