Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
- கமலா ராமஸ்வாமி|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeநவம்பர் 15, 2009 அன்று செல்வியர் அபிநயா நிரஞ்சன், ப்ரீதிகா சேஷாத்ரி ஆகியோர் மிடில்டௌன் சத்யநாராயணர் கோவில் வளாகத்தில் குறுங்கச்சேரி ஒன்றை நிகழ்த்தினர். இவர்கள் குரு கலா பிரசாத் அவர்களின் மாணவியர் ஆவர். நல்ல பக்தி, பாவம் ஆகியவற்றோடு இருவரும் ஒருங்கியைந்து பாடியது கேட்கத் தெவிட்டாததாக இருந்தது. ராம் வெங்கட்ராமன் மிருதங்கம் வாசித்தார். கச்சேரிக்கு முன்னர் டாக்டர் பானர்ஜியின் சிஷ்யர்கள் தப்லா வாத்தியத்தில் சில சங்கதிகளை வாசித்துக் காட்டியது சுவையாக இருந்தது. இளையோரின் நிகழ்ச்சிக்கு இத்தனை பேர் திரளாக வந்திருந்தது இந்தியாவிலும் காண முடியாத ஆச்சரியம்.
கமலா ராமஸ்வாமி,
கனெக்டிகட்.
More

அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share: 






© Copyright 2020 Tamilonline