Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தக்காளி தோசை
ராகி முறுக்கு
- ராதாமணி சின்னையன்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeதேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
பொட்டுக்கடலை மாவு - 1/4 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
மாவுகளை ஒன்றாகக் கலந்து அதில் எள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். அதில் நெய் உருக்கி ஊற்றி கெட்டியாக (முறுக்கு மாவுப்பதம்) பிசைந்து, முறுக்கு அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
ராதாமணி சின்னையன்,
நியூஜெர்சி
More

தக்காளி தோசை
Share: 




© Copyright 2020 Tamilonline