Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை
துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம்
துணுக்கு
ஜோக்ஸ்
தெரியுமா?: சமைக்காமலே சோறு!
தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல்
தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம்
தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு
தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு
தெரியுமா?: நான் அவனல்ல!
தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது
மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை
- |நவம்பர் 2009|
Share:
Click Here Enlargeதமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தாய் விழுதுகள் அறக்கட்டளை திரு நங்கையர் எனப்படும் அரவாணிகளைக் கொண்டு 'மென்மை இட்டலிக் கடை என்ற கடையைத் திறந்துள்ளது. மற்றவரைப் போலவே அரவாணிகளும் தங்கள் கையால் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற உணர்விலேயே இக்கடையை ஆரம்பித்துள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். அரவாணிகளே நடத்தும் முதல் இட்டலிக் கடை என்ற பெருமை கொண்ட இக்கடையில் 24 திருநங்கையர் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். இக்கடை 12 வகை இட்டலிகளை விற்குமாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் விரைவில் கிளைகள் திறக்கப்பட உள்ளன.

More

துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை
துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம்
துணுக்கு
ஜோக்ஸ்
தெரியுமா?: சமைக்காமலே சோறு!
தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல்
தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம்
தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு
தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு
தெரியுமா?: நான் அவனல்ல!
தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது
மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
Share: 




© Copyright 2020 Tamilonline