Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை
துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம்
ஜோக்ஸ்
தெரியுமா?: சமைக்காமலே சோறு!
தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல்
தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை
தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம்
தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு
தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு
தெரியுமா?: நான் அவனல்ல!
தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது
மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
துணுக்கு
- |நவம்பர் 2009|
Share:
"உலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். தொடங்கியதை முடிப்பவர்களும்....."
*****

"ஒருவன் முட்டாளாக இருக்கலாம், அது அவனுக்கே தெரியாமலும் இருக்கலாம்; ஆனால் கல்யாணமானவன் அப்படி இருக்க முடியாது."
*****

"பிரபலமாவதற்காக ஒருவன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறான், ஆனவுடன் யாரும் கண்டுபிடித்து விடாமலிருப்பதற்காகக் கருப்புக் கண்ணாடி அணிந்து வெளியே செல்கிறான்!"
*****

"நல்ல பேரம் என்பது பயன்படுத்த முடியாத ஒன்றை மறுக்கமுடியாத விலையில் வாங்குவது."
*****
"முழங்கால்: இருட்டில் மேஜை, நாற்காலி எங்கே இருக்கிறதென்பதை அறிய உதவும் கருவி."
*****

"வால்யூம் குமிழைக் குறைக்கவும் பயன்படுத்தலாம் என்று தெரிவது தான் முதிர்ச்சியின் அடையாளம்."
*****
More

துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை
துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம்
ஜோக்ஸ்
தெரியுமா?: சமைக்காமலே சோறு!
தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல்
தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை
தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம்
தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு
தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு
தெரியுமா?: நான் அவனல்ல!
தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது
மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
Share: 




© Copyright 2020 Tamilonline