|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்
1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 1 முதல் 30 வரையுள்ள எந்த எண்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் மொத்த பெருக்குத்தொகை 960 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஒரு எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. மேலிருந்து கீழாக, இட வலமாக, என எப்படிப் பெருக்கினாலும் எண் 960 பெருக்குத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|