Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
சூரிய ஊறுகாய்
சோளமணிக் கீர்
- பிரேமா நாராயணன்|அக்டோபர் 2009|
Share:
தேவையான பொருட்கள்
மக்காச்சோள மணிகள் (உறையவைத்தது) - 1/2 கிண்ணம்
பால் - 4 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி -1/4 தேக்கரண்டி
வறுத்த முந்திரி - 6 பருப்பு
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை
சோள மணிகளை (frozen corn) சிறிது பாலுடன் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் மூன்று நிமிடங்கள் வேகவைக்கவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதில் வேகவைத்த சோளத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு ஏலக்காய்பொடி, குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளவும். வறுத்த முந்திரிப் பருப்பை மேலாகப் போடவும். சாப்பிட்டால்.... ம்ம்ம்.... சுவையோ சுவை!

பின்குறிப்பு: பால் சுண்ட காய்ச்சத் தாமதமானால் பாலுடன் 1/2 கிண்ணம் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து உபயோகிக்கலாம்
பிரேமா நாராயணன்,
இல்லினாய்ஸ்
More

சூரிய ஊறுகாய்
Share: 




© Copyright 2020 Tamilonline