Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜூலை 2009 குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஜூலை 2009||(2 Comments)
Share:
Click Here Enlargeதென்றலில் வரும் குறுக்கெழுத்துப் புதிர் குறித்து வரும் பல மின்னஞ்சல்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதை ஆக்குபவனுக்கு இதெல்லாம் உற்சாகம் தருகிறவை. ஆனால் கடந்த எட்டு வருடங்களில் ஆரம்ப காலங்களில் இப்படி மின்னஞ்சல் எழுத யாருமில்லாதபோதும் இந்தப் புதிரைத் தொடர்ந்து வெளியிடவேண்டுமென்று உறுதியாக இருந்த தென்றல் பதிப்பாசிரியருக்கு நன்றி சொல்கிறேன். இப்போது மேலும் பலர் புதிர்களைச் செய்து இணையத்தில் வெளியிட ஆரம்பித்திருப்பதால் இந்த வியாதி நன்றாகப் பரவிட வாய்ப்பிருக்கிறது. வளரட்டும்.

குறுக்காக
1. ஒரு பூவாசம் பங்கிட்டுக் கொள்ளலாம் (5)
4. இடுப்பு மாவு செய் (2)
6. பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு இடையின்றி மழுங்கும் மயங்கும் (4)
7. நடமாட்டமற்ற முதலாளி பாதியாய்க் குலைந்து தழைத்தோங்கும் மரத்தை அணைத்தார் (4)
9. பஞ்சமில்லாமல் ராக தாளமா? உருட்டிவிடு (5)
12. அசோகவனத்தில் ஆறுதல் தந்த பின்னல் முன்னே முறுக்கு (4)
14. இத்தகைய கொம்பன் ஏரோட்டவும் வண்டியிழுக்கவும் ஒத்துழைப்பதில்லை (4)
17. விளிம்புகள் கொண்டு பாத்திரத்தை வழி (2)
18. ஆசைப்பட்ட பிறவி இடையின்றி சுழியின்றி உயரும் சுழலும் (5)

நெடுக்காக
1. சனி முதல் எதிர் வரும் வியாழன் இலை காய்ந்தது (3)
2. மிகவும் தந்தையென்று போற்றப்படும் கடவுள் (5)
3. த(த்)தை தென்னைமரத்தில் இல்லை (2)
4. பூஜைக்குப் பூவும் சாவுக்கு விதையும் தரும் (3)
5. நடுவில் ஓட்டையான மேளமிலார் வேறுவிதமாய்ப் பிறரை வேலை வாங்குவார் (4)
7. தலைமை ஆசிரியை பத்மா சுரத்தையிழந்துவிட சாந்தியடையும்படி பிரார்த்திக்கப்படுவது (3)
8. ஒரு மணிக்குப் பின் பறவைகளுக்கு உணவு இலச்சினை (4)
10. நூல் நிலையத்திலிருக்க வேண்டிய சாதனம்? (3)
11. திருமணம் செய்துகொண்ட பிறகும் இறுதியாக வருகையை அறிவிக்கக் கூறப்படுவது (5)
13. சிறிய தெருவை வெளியூரிலிருந்து வந்து வியாபாரம் செய்யுமிடம் எனலாம் (3)
15. அடங்க எதிர்த்து வந்து இலையணிதல் இல்லை இல்லை (3)
16. வெந்து போகும்படி அணை? (2)
நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

ஜூன் 2009 விடைகள்:
Share: 






© Copyright 2020 Tamilonline