Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
TAGDVயின் சித்திரைத் திருவிழா
லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
- சுஜாதா ஐயர்|மே 2009|
Share:
Click Here Enlargeஏப்ரல் 5, 2009 அன்று ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தின விழா கபர்லி திரையரங்கில் நடைபெற்றது. ஆசிரியர் லதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு சங்கீத ரத்னாகரா கலைமாமணி துரை, டாக்டர் வி.வி. சுந்தரம், கோமதி சுந்தரம் மற்றும் பத்ரிகாஷ்ரம் சுவாமிஜி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி, ஸ்ரீ குருவாயூர் துரையின் பிரதான சிஷ்யரான உமவூர் ஸ்ரீ பாபு, ரவீந்திர பாரதி ஸ்ரீதரன், பாலாஜி மகாதேவன் ஆகியோரின் மிருதங்கத்துடனும், நாகராஜ் மாண்டியா, லக்ஷ்மி பாலசுப்ரமண்யா, ஆனந்த் கல்யாணி ஆகியோரின் வயலினுடனும் துவங்கியது. தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை இடம் பெற்றது. சிறுவர் முதல் பெரியோர் வரை தியாகராஜ கீர்த்தனைகளை உச்சரிப்புச் சுத்தத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடினர்.

தொடர்ந்து ஸ்ரீமதி லதா ஸ்ரீராமின் மாணவிகள் தனியாக மும்மூர்த்திகளின் க்ருதிகளை அற்புதமாகப் பாடினர். தியாகராஜரின் ‘கிரிராஜ சுதா'வில் ஆரம்பித்து மத்யமாவதி ‘ராமநாமம் பஜரே'யில் பாடல் முடிந்தது. இடையில் மோகனத்தில் ராமர் பாட்டு, வசந்தா ராகத்தில் ‘சீதம்மா மாயம்மா' அருமையிலும் அருமை. சிறுகுழந்தைகள் பாடிய ‘நாராயண ஹரி' க்ருதி, பகவானையே கண்முன் நிறுத்தியது.

லதா ஸ்ரீராம் தனது மகன், மகளுடன் ஸ்யாமா சாஸ்திரிகளின் ‘ஓ ஜகதம்பா' மற்றும் முத்துசாமி தீக்ஷிதரின் க்ருதிகளைப் பாடினார். தொடர்ந்து லதா தமது மாணவர்களுடன் பாடிய நவக்ரஹ க்ருதி அற்புதம். தனி ஆவர்த்தனமும் நேர்த்தியாக இருந்தது.

கலைமாமணி துரை, சுந்தரம் ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தியதுடன், குரு லதா ஸ்ரீராமைப் பாராட்டி தங்களது கலையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பத்ரிகாஷ்ரம் சுவாமிஜியும் வாழ்த்துரை வழங்கினார்.
சுஜாதா ஐயர்,
ஃப்ரீமாண்ட்
More

வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
TAGDVயின் சித்திரைத் திருவிழா
லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline