Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
TAGDVயின் சித்திரைத் திருவிழா
- லதா சந்திரமெளலி|மே 2009|
Share:
Click Here Enlargeடெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் (TAGDV) தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா ஏப்ரல் 18 அன்று லேன்ஸ்டேலில் உள்ள பென்பூருக் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர், சிறுமிகளின் பாடல்கள், நடனங்கள் மக்களை மகிழ்வித்தன.

பி.என்.சி. வங்கியினர் குழந்தைகளுக்காக ‘சுற்றுப்புறம் காப்போம்' என்ற தலைப்பிலான போட்டிக்கான பரிசுகளை வழங்கினர். அஸ்வினி, விக்னேஷ், சாயி, வருண், எல். ஷாலினி ஆகியோர் பி.என்.சி பேங்கின் பிரதிநிதியான ஜேனட் அவர்களிடம் பரிசு பெற்றனர். ஜேனட், பி.என்.சி வங்கியின் செயல்பாடுகள் பற்றிப் பேசியதுடன் அவர்கள், மறுசுழற்சிக்குக் (ரீ-சைக்ளிங்) கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

மற்றும் பெரியவர்களுக்காக நடந்த 'காய்கறி பழ அலங்காரப் போட்டி'யின் முடிவுகளை பொருளாளர் லதா அறிவித்தார். முதல் பரிசினை அரி-மகேந்திரன் பெற்றார். அவர் தர்பூசணியில் செய்திருந்த மயிலை அனைவரும் ரசித்தனர். சதாசிவம், விஜி, பிருந்தா, தாரிணி ஆகியோரும் பரிசுகளை வென்றனர். சதாசிவம், மினி மிருகக்காட்சிச் சாலையைக் காய்கறிகளில் செய்திருந்தது சிறப்பு. TAGDV கமிட்டி, வரும் தீபாவளியின் போதும் இப்போட்டிகளைத் தொடர்ந்து நடத்த உள்ளது.

விருந்திற்குப் பின்னர் 'டெனன்ட் கமேண்ட்மெண்ட்ஸ்' என்ற நகைச்சுவை நாடகத்தை நியூஜெர்ஸியின் ஸ்டேஜ் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் வழங்கினர்.
Click Here Enlargeலதா சந்திரமௌலி
More

வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
Share: 






© Copyright 2020 Tamilonline