Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மார்கழி ராகம் ஒரு புதிய திரையனுபவம்
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் வழங்கும் 'பிரம்ம ரிஷி' நாடகம்
மிசௌரி தமிழ்ச் சங்கம் வசந்த விழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழா
- சுஹிர் பொன்னுச்சாமி|மே 2009|
Share:
Click Here Enlarge2009 மே 15 முதல் 17 வரை மேற்கு நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் ரஷ் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் போது யாகங்கள், சங்காபிஷேகங்கள், விஷேட பூஜைகள் ஆகியன நடைபெறும்.

15ம் தேதி அன்று விநாயகர் பூஜை நடைபெறும். அன்று ஸ்ரீ விஜய்கோபால் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீணா கணேசன் வயலினும், செல்வி சிந்துஜா மிருதங்கமும் வாசிக்கின்றனர்.

16ம் தேதியன்று காலை சண்டி ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு அன்னப் பாவாடை அலங்காரமும் அர்ச்சனைகளும் செய்யப்படும். மதியம் அன்னதானம் நடைபெறும். தொடர்ந்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்ரீமதி அனிதா கிருஷ்ணா தனது பாடல்களால் தேவியை மகிழ்விப்பார். இவர்களுடன் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த இளம் கலைஞர்களான சித்தார்த் வயலினும், அபரஜித் மிருதங்கமும், ஸூபாங் கடமும் வாசிப்பர். தொடர்ந்து அன்னையின் ஸ்ரீசக்ர ரத பவனி நடைபெறும்.

17ம் தேதி அன்று தத்தாத்ரேயர் உற்சவம் நடைபெற உள்ளது. அன்று ஆயிரத்தெட்டு வலம்புரி சங்காபிஷேகமும், அன்னதானமும் நடைபெறும். தொடர்ந்து சங்கீத மஹா மேதை தி.கே. கோவிந்த ராவ் இசை மழை பொழிவார். எண்பது வயதைக் கடந்த இவருடன் பிட்ஸ்பர்க் விக்ரம் சுந்தர ராமனும், ராம் நாராயணும் இணைந்து பாடுகின்றனர். பக்கவாத்தியமாக கோர்நிங் ஸஷிதர் வயலினும், ரோஹான் கிருஷ்ணமூர்த்தி மிருதங்கமும் வாசிக்க உள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு: www.srividya.org

2010 ஜூலை மாதம் நடைபெற உள்ள அதிருத்ர மகாயக்ஞம் பற்றி அறிந்து கொள்ள: www.atirudram.com
சுகிர் பொன்னுச்சாமி
More

மார்கழி ராகம் ஒரு புதிய திரையனுபவம்
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் வழங்கும் 'பிரம்ம ரிஷி' நாடகம்
மிசௌரி தமிழ்ச் சங்கம் வசந்த விழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline