ஏப்ரல் 2009 புதிர் அரசிகள்/மன்னர்கள்
1. லக்ஷ்மி சங்கர், நார்கிராஸ், அட்லாண்டா
2. ஸ்ரீநிவாச ராமானுஜன், இல்லினாய்
3. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரிமாண்ட், கலி.
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
ஹேமா லக்ஷ்மிநாராயணன்
வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
ஹரிஹரன் சங்கரன், மும்பை
ராமையா நாராயணன் குன்னத்தூர் சந்தானம்
சுரேஷ் கி, சான் ஹோசே
பத்மாவதி சித்தானந்தம், ப்ரீமாண்ட்
ஷீலா கோபால் (மார்ச்&ஏப்ரல்)
பத்மா வெங்கடராமன், சான் ஹோசே
நாகராஜன் அப்பிச்சிகவுண்டர், நியூயார்க்
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி
பி.டி. அரசு, புது தில்லி
சிங்காநல்லூர் கணேசன், பாலோ ஆல்டோ
அர்ச்சனா ஹரீஷ், சான் ஹோசே
வித்யா அஷோக், சென்னை.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ் மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஏப்ரல் 2009 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. மறதி 5. சிறைச்சாலை 6. திரி 7. கொத்து 8. கருந்துளை 11. உரையாடல் 12. அயோவா 14. மக 16. கலங்கின 17. விழல்
நெடுக்காக: 1. காசி யாத்திரை 2. பச்சை 3. மலையருவி 4. திதி 9. துரியோதனன் 10. தடங்கல் 13. ஓங்கு 15. கவி