| சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம் ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | காவேரித் தலைவன் ஸ்ரீகாந்த் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  இளம்நாயகர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீகாந்த். அவர் 'காவேரித் தலைவன்' என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அம்முவாகிய நான், மாத்தி யோசி ஆகிய படங்களைத் தயாரித்த கோவை மணியின் பி.எஸ்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இப் படத்தைத் தயாரிக்கிறது. பிரபுசாலமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜயசேகரன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார். மண்ணின் மணம் கமழும் படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர். இசை: ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள்: நா.முத்துக்குமார், சிநேகன், யுகபாரதி. | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
 ரஜினி எங்கள் அரசன்
 அக்கிரமங்களைத் தோலுரிக்க அவன் வருவான்
 தமிழில் ஜாக்கிஷெராஃப்
 மாறுபட்ட தலை எழுத்து
 ஜீவாவின் வித்தை
 விஜித் அறுமுகமாகும் ராகவன்
 அர்ஜூனின் இரண்டு படங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |