காலிஃப்ளவர் சாதம் வதக்கிய காய்கறி சாதம் (Stir-fried Vegetable Rice)
|
|
|
|
தேவையான பொருட்கள் ஆப்பிள் - 5 சர்க்கரை - 1 கிண்ணம் பாதாம் பால் பொடி -1 தேக்கரண்டி ஏலத் தூள் - 1/2 மேசைக்கரண்டி பிஸ்தா - 5 சாகைப் பருப்பு - 5
செய்முறை ஆப்பிளின் தோலைச் சீவி, அதை மிக்சியில் போட்டுக் கூழாக அரைத்துக் கொள்ளவும். அதில் பாதாம் பால் பொடி, சர்க்கரை சேர்த்து வாணலியில் போட்டு நன்றாகக் கிளறவும். கலவை திரண்டு வரும்போது தட்டில் கொட்டுவதற்கு முன் பிஸ்தா, சாகைப் பருப்பைக் கலந்து விடவும். ஆப்பிள் அல்வா, செய்வதற்கும் சுலபம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிமையான, சத்துள்ள உணவும் கூட. |
|
லலிதா பாஸ்கரன், மேற்கு வர்ஜீனியா |
|
|
More
காலிஃப்ளவர் சாதம் வதக்கிய காய்கறி சாதம் (Stir-fried Vegetable Rice)
|
|
|
|
|
|
|