Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தெற்காசிய இதய மையம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
உதவும் கரங்கள் கலாட்டா-2009
TAGDV போட்டிகள்
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள்
- |மார்ச் 2009|
Share:
Click Here Enlargeமார்ச் 28, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகளை மாலை 2.00 மணிக்கு வில்லியம் எம். காஸ்டிக் ஆக்டிவிட்டீஸ் சென்டரில் (28600 லெவன் மைல் ரோடு, ஃபர்மிங்க்டன் ஹில்ஸ், MI 48336; (248) 473-1800) ஏற்பாடு செய்திருக்கிறது. அனுமதி இலவசம். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணிக்குத் தொடங்கும்.

திருக்குறள் ஒப்புவித்தல்/ வார்த்தை விளையாட்டு/ சொல்வதை எழுதுதல்/ பேச்சுப்போட்டி ஆகியவற்றில் 1 முதல் 13 மேற்பட்ட சிறார்கள் வரை பல வயதுசார் குழுக்களாகப் போட்டியில் பங்கு பெறலாம். நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்றோர் விவரம் அறிவிக்கப்படும்.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 15, ஞாயிறுக்குள் கீழ்க்கண்ட சங்க உறுப்பினர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

பிச்சையா பாலசுப்ரமணியன் 248.797.8212 (mtspitchiah@gmail.com)
ராதா அக்கோர் - 248.743.0607 (radha.mts2009@gmail.com)

More

தெற்காசிய இதய மையம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
உதவும் கரங்கள் கலாட்டா-2009
TAGDV போட்டிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline