Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
GATS வழங்கும் முப்பெரும் விழா
சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா
ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
ஃபெட்னா தமிழ் விழா 2009
- |பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeஒவ்வோர் ஆண்டும் ஜூலைத் திங்கள் முதல் வாரத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (FeTNA) தனது ஆண்டு விழாவைத் தமிழ்விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். இருபத்திரண்டாம் ஆண்டு விழா, இவ்வாண்டு அட்லாண்டாவில் (ஜார்ஜியா) நிகழ உள்ளது. இம் மாபெரும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. 2009 ஜூலை 3, 4, 5 தேதிகளில் நடக்க இருக்கும் இவ்விழாவின் ஒருங்கிணைப்புப் பணிகளை அட்லாண்டா தமிழ் விழா ஒருங்கிணைப்புக் குழுவிடம் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளித்துள்ளது. விழாக் குழுவினர் அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.

மேலதிக விவரங்களுக்கு: www.tamilvizha.com

More

GATS வழங்கும் முப்பெரும் விழா
சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா
ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
Share: 




© Copyright 2020 Tamilonline