Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
- |ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeமிசௌரி தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா செயின்ட் லூயிஸ் ப்ரெண்ட்உட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட மிசௌரிவாழ் தமிழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தனர். பரத நாட்டியம் உட்படப் பல கலைநிகழ்ச்சிகள், வினாடி-வினா, நாடகம், மகளிரின் கலந்துரையாடல் போன்றவை நடைபெற்றன. நிகழ்ச்சிகளை இளங்கோவன் தங்கவேலுவும் ராமசுப்ரமணியன் செல்வ குமாரும் தொகுத்தளித்தனர். தமிழ்ச் சங்க இளைஞர் குழுவினர் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
தாஸ் பலராமன்
More

அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
Share: 




© Copyright 2020 Tamilonline