Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
கேல்வஸ்டனில் சூறாவளி நிவாரணம்
- காந்தி சுந்தர்|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeஐகீ சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிநிவாரணம் அளிக்கும் வண்ணம் பல அமைப்புகள் ஒன்றுகூடிச் செயல்பட்டன. இந்திய-அமெரிக்க டிஸாஸ்டர்-ரிலீஃப் கவுன்சில், இந்தியா ஹவுஸ், இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், இந்தோ அமெரிக்கன் பொலிடிகல் ஆக்‌ஷன் கமிட்டி, இந்தோ அமெரிக்கன் டாக்டர்ஸ் அசோசியேஷன் போன்றவை செப்டம்பர், அக்டோபரில் இந்தியா ஹவுஸில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது, மருத்துவச் சிகிச்சைகள் அளிப்பது போன்ற உதவிகளில் தொடங்கி, அறிவுரை அளிப்பதுவரை பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்டன.

பல இயக்கங்கள், தனிமனிதர்கள் மூலம் $10,000 நிதி திரட்டப்பட்டது. இதற்கு சமமான தொகையை இந்தோ-அமெரிக்கன் சாரிட்டி ஃபவுண்டேஷன் அளிக்க முன்வர, மொத்தம் $20,000 தொகை டிசம்பர் 20 அன்று, தலா $10,000/- வீதம் 'UTMB கிராடுவேட் ஸ்கூல்', ‘கேல்வஸ்டன் ரிகவரி ஃபண்ட்' ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டது. இந்தியன் கான்ஸல் ஜெனரல் திரு. சஞ்சீவ் அரோரா மற்றும் கேல்வஸ்டனின் மேயர் லிடா ஏன் தாமஸ் ஆகியோர் முன்னிலையில் இவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் அரோரா மற்றும் மேயர் லிடா இருவரும் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இந்தோ-அமெரிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர். நிதியளிப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கேல்வஸ்டன் ஹவுஸிங் அதாரிட்டியின் இயக்குநர் ஹரிகிருஷ்ண ராவ் வந்திருந்தவர்களை நகரில் நடக்கும் நிவாரணப் பணிகளைக் காண அழைத்துச் சென்றார்.

நிதியளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள: நேட் மூர்த்தி,
பொருளாளர், இந்தோ-அமெரிக்க சேரிட்டி பவுண்டேஷன்

ஐகீ ரிலீஸ் ஃபண்டு,
5890 பாயிண்ட் வெஸ்ட் ட்ரைவ், ஹியூஸ்டன், TX 77036

காந்தி சுந்தர்
More

அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டல்லாஸ் மெரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி
சிகாகோ லெமாண்ட் ஆலத்தில் தங்கமுருகன் திருவிழா
காலேஜ்வில் குமோன் பரிசளிப்பு விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
ஈஷா யோகா பவுண்டேஷனின் மஹிமா சென்டர்
Share: 




© Copyright 2020 Tamilonline