Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல்
மக்காச் சோளம் சுண்டல்
ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல்
மொச்சை சுண்டல்
காராமணி வெல்லச் சுண்டல்
முளைக கட்டிய பயறு சுண்டல்
வேர்க்கடலை சுண்டல்
வாசகர் கைவண்ணம்: பாதுஷா
மெரீனாவில் கிடைக்காத சுண்டல் வகைகள்
- தங்கம் ராமசாமி|ஜனவரி 2009|
Share:
Click Here Enlargeசுண்டல் ஏதோ நவராத்திரி சமயத்தில் செய்வது என்று பலர் நினைக்கிறார்கள். பயறு வகைகளால் செய்யப்படுவதால் சுண்டல் புரதத்தைப் பெற மிகச் சிறந்த உணவுப் பொருளாக அமைகிறது. அதிலும், உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு இது அவசியம். தவிர பயறுகளின் தோலில் நார்ப்பொருளும், பல விட்டமின்களும் கிடைக்கின்றன. மெரீனா பீச்சில் பார்க்காத சில சுண்டல் வகைகள் இதோ...

பின்ட்டோ பீன்ஸ் சுண்டல்

தேவையான பொருட்கள்
பின்ட்டோ பீன்ஸ் - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - தேவைப்பட்டால்
செய்முறை
பீன்ஸை முதல் நாளே ஊறப்போட்டு, காலையில் உப்புப் போட்டு வேக வைக்கவும். (சுமார் எட்டு மணி நேரம் ஊறினால் போதும்). நீரை வடித்து, வாணலியில் கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்யவும். கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து எண்ணெயில் தாளித்து, வெந்த பீன்ஸை அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவவும். வெங்காயத்தைத் தாளிக்கும் போது வதக்கியும் போடலாம். இது மிகவும் சுவையான சுண்டல் ஆகும்.

தங்கம் ராமசாமி
More

பிளாக் ஐடு பீன்ஸ் சுண்டல்
மக்காச் சோளம் சுண்டல்
ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சுண்டல்
மொச்சை சுண்டல்
காராமணி வெல்லச் சுண்டல்
முளைக கட்டிய பயறு சுண்டல்
வேர்க்கடலை சுண்டல்
வாசகர் கைவண்ணம்: பாதுஷா
Share: 




© Copyright 2020 Tamilonline