|
|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் 10 முதல் அதன் மடங்குகளான 160 வரையிலுள்ள எண்களைப் பயன்படுத்தி கூட்டுத் தொகை 340 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஒரு எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினாலும் 340 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன்! |
|
விடைகள்
அரவிந்த் |
|
|
|
|
|
|
|