Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
பாட்டு | சொற்கள் | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
தவளைகளுக்கு ஓர் அரசன்
- |மார்ச் 2007|
Share:
Click Here EnlargeA King for the Frogs

The Frogs in a lake were grieved at having no king for themselves. They sent ambassadors to Jupiter pleading for a king. In response to their innocent plea, he cast down a huge log into the lake.
ஒரு ஏரியில் இருந்த தவளைகள் தமக்கென்று ஓர் அரசன் இல்லையே என்று வருத்தப்பட்டன. அரசன் ஒருவனைத் தர வேண்டுகோள் விடுத்து ஜூபிடருக்கு தூதுவர்களை அனுப்பி வைத்தன. அப்பாவித்தனமான அவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் ஒரு பெரிய மரக்கட்டையை ஏரிக்குள் போட்டார்.

The Frogs were terrified at the splash caused by its fall and dove deep into the depths of the pool. The frogs saw that the huge log was motionless. So, they swam back to the surface of the water and fearlessly climbed upon the log.
அந்த மரக்கட்டை விழுந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியில் பயந்துபோன தவளைகள் தண்ணீரின் ஆழத்துக்குள் குதித்தோடி மறைந்தன. மரக்கட்டை அசையாமல் கிடப்பதைத் தவளைகள் கவனித்தன. எனவே, மீண்டும் தண்ணீரின் மேல்பகுதிக்கு வந்து, அச்சமில்லாமல் மரக்கட்டையின் மீது ஏறிக்கொண்டன.

After some time they began to think themselves cheated in the appointment of so inactive a Ruler. They sent a second team to Jupiter to pray to seek another King. This time Jupiter sent them an Eel. The new king's easy good nature too did not please the Frogs.
சிறிது காலத்தில், அசைவற்ற ஓர் அரசனைக் கொடுத்துத் தம்மை அவர் ஏமாற்றி விட்டதாக எண்ணத் தொடங்கின. இரண்டாவது முறையாக ஜூபிடருக்கு இன்னொரு அரசனைக் கேட்டு ஒரு குழுவை அனுப்பின. இந்தமுறை ஒரு விலாங்கு மீனை அனுப்பி வைத்தார். புதிய மன்னரின் எளிய நல்ல குணமும் தவளைகளுக்குப் பிடிக்கவில்லை.
They yet again prayed to Jupiter for another King. Jupiter was unhappy with all their complaints and sent a Heron. The new king feasted upon the Frogs day after day till there were none left to pray for another king.
அவை மீண்டும் இன்னொரு அரசனுக்காக ஜூபிடரிடம் பிரார்த்தித்தன. அவற்றின் புகார்களைக் கேட்க ஜூபிடருக்குப் பிடிக்காமல் ஒரு நாரையை அனுப்பிவைத்தார். புதிய அரசனோ தினந்தோறும் தவளைகளை விருந்தாக உண்டுவந்தது. இறுதியில், ஜூபிடரிடம் மற்றொரு அரசனைக் கேட்பதற்குத் தவளைகளே இல்லாமல் போய்விட்டது.

(குறிப்பு: ஜூபிடரைத் தமிழில் வியாழன் (பிரகஸ்பதி) என்று சொல்வர்)

Aesop's Fables::ஈசாப் நீதிக்கதைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline