Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜய் கையில் வில்லு
ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய்
மாணவன் நினைத்தால்
விகடனின் வால்மீகி
லிங்குசாமியின் பட்டாளம்
- அரவிந்த்|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeதிருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில், இயக்குநர் லிங்குசாமி தனது சகோதரர் என்.சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'பட்டாளம்'. இதில் நதியா கதாநாயகி. அவருடன் பல புது முகங்கள் இணைந்து நடிக்கின்றனர். திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்குபவர் ரோஹன் கிருஷ்ணா. திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் ப்ரியதர்ஷன், சந்தோஷ்சிவன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். மேலும் 'பரமபதம்' என்ற குறும்படத்தை இயக்கியதற்காக மாநில அளவில் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றவர். இசை ஜாஸிகிப்ட், படத்தொகுப்பு ஜி.சசிக்குமார்.
அரவிந்த்
More

விஜய் கையில் வில்லு
ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய்
மாணவன் நினைத்தால்
விகடனின் வால்மீகி
Share: 




© Copyright 2020 Tamilonline